வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி

Loading… 2018ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கொடுப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் பதிவாகியுள்ளன. Loading… 2018ம் அண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த 09ம் திகதி நிதியமைச்சரால் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டிருந்ததுடன், அதன் மீதான விவாதம் கடந்த 10ம் திகதி முதல் இடம்பெற்று வந்தமையும் குறிப்பிடத்தக்கது. Loading…